விளம்பரத்திற்காக ஒன்றுகூடிய கால்பந்து ஜாம்பவான்கள்

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இந்த நிலையில், கால்பந்து உலக கோப்பையை பிரபலப்படுத்தும் விதமாக LEGO நிறுவனம் தயாரித்த விளம்பரத்திற்காக ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ ஒன்றுகூடியுள்ளனர்.

இவர்களுடன் இளம் தலைமுறை வீரர்கள் எம்பாப்பே, வினிசியஸ் இணைந்தது கால்பந்து ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Source link