சார்லஸ்டன் ஓபன்: மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Source link