ஐபிஎல்: ஐதராபாத் – லக்னோ இன்று மோதல்

ஐதராபாத்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் ஐதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

2 ஆட்டங்களில் ஆடிய ஐதராபாத் 1 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 1 ஆட்டத்தில் ஆடிய லக்னோ அதில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

Source link