சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான இவா ஜோவிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெகுலா 6-4, 5-7, 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Source link