தமிழ்நாட்டில் தவெக உதவியுடன் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேச்சு! – union minister ramdas athawale says nda govt in tamil nadu with the support of the tvk

இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ்
அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவித்துள்ளது.

புதுச்சேரி, அசாமில் தேசிய கூட்டணி ஆட் சியில்இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வராது.அங்கு த.வெ.க. தலைவர் நடிகர்விஜய்யும் போட்டியிடுகிறார். தேர்த லுக்கு பிறகு தமிழகத்தில்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம கிடைக்காவிட்டால் த.வெ.க.தலைவர் விஜய்யுடன் பேசிஆதரவு கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைக்கும்.மே ற்குவ ங்கத் தி ல்ம ம்தாபான ர் ஜி யை
வீழ்த்திவிட்டு பா.ஜனதாகட்சி ஆட்சி அமைக்கும்.

கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்கு பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாகாலாந்து,மணிப்பூரில் இந்திய குடியரசுகட்சியை அங்கீகரிக்கப்பட்ட
மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்அளித்துள்ளது.

தேசிய அங்கீகாரம் கிடைக்க கட் சியை வலிமைப்படுத்தி வருகிறோம். நாட்டின்வலிமையான பிரதமராகமோடி 3-வது முறையாக பதவியில் இருக்கிறார். நாட்டின்வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link