‘ஒரே இரவில் அழிக்க முடியும்’ – இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, “ஒரே இரவில் தாக்க முடியும்” – இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

காணொளி: ‘ஒரே இரவில் அழிக்க முடியும்’ – இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

20 நிமிடங்களுக்கு முன்னர்

இரானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் விளக்கிய டிரம்ப், “வியாழக்கிழமை இரவு, இரானில் எதிரி பிரதேசத்தில், ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் ஒன்று வீழ்ந்தது.”

“அந்த நடவடிக்கையில் நாம் (அமெரிக்கா) இதுவரை இல்லாத வகையில், நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஒரே இரவில் அந்நாடு (இரான்) முழுவதையும் தாக்க முடியும். அது நாளை இரவாகக் கூட இருக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link