போர் நிறுத்தம், தேர்தல் பிரச்சாரம், வெப்பநிலை

போர்நிறுத்தம் – ஈரான் சம்மதம்ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுமுகமாக நடைபெற்றால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருவாரங்களுக்கு போர்நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்புஹோர்முஸ் பகுதியில் பாதுகாப்பான வழித்தடத்துக்கு ஈரானும் சம்மதம்

கச்சா எண்ணெய் விலை சரிவுஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்த அறிவிப்பு; 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்தது

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தைஅமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,500 புள்ளிக்களுக்கு மேல் உயர்ந்து 77,141 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 750 புள்ளி

தங்கம் விலை கிடுகிடு உயர்வுசென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும், 1 கிராம் ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும் விற்பனைதங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.265க்கு விற்பனைஅதிகரிக்கும் வெப்பம்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புசென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 – 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கருத்துக்கணிப்புக்கு தடைதமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடைநாளை முதல், வரும் 29ந் தேதி வரை உத்தரவு அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் முதல்வர்திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்புஅவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதிசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர் பிரச்சாரத்திற்கு திட்டமிடும் தவெக தலைவர் விஜய்நாளை கடலூரில் தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்விஜய் பிரச்சாரத்தில் தொய்வு எனக் கூறப்பட்ட நிலையில் அதனை மாற்றும் வகையில் களமிறங்க முடிவு

நெல்லையில் விஜய்நெல்லையில் பொதுக்கூட்டத்திலும், தூத்துக்குடியில் ரோடு ஷோவிலும் இன்று பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய் 51 நிபந்தனைகளை விதித்து தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்தது காவல்துறை

இதுவரை யாரும் பார்க்காத பக்கம் நிலவின் மேற்பரப்பிலிருந்து பூமியை படம்பிடித்த விஞ்ஞானிகள்.. ஏப்.6ம் தேதி எடுத்த படங்களை பகிர்ந்தது நாசா

வியக்க வைக்கும் OnePlus 16OnePlus 16 ஸ்மார்ட் ஃபோன் அறிமுகமாவதற்கு முன்பே, அதன் சிறப்பம்சங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்தது200 மெகா பிக்சல் ரியர் கேமரா, HP5 சென்சார், 6.78 inch 1.5K டிஸ்பிளே, 9,000mAh திறன் கொண்ட அடுத்த தலைமுறை Glacier பேட்டரி என பிரமிக்க வைக்கும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்

IPL 2026 | டெல்லி VS குஜராத்IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 14-ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்

Source link