கோவை திமுகவை செந்தில் பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார்-அண்ணாமலை! – senthil balaji has taken the coimbatore dmk on lease says annamalai

கோவை திமுகவை செந்தில் பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார் என்று பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

k annamalai
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கரூரில் இருந்து 18 சுயேச்சைகளை கோவையில் களம் இறக்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி. கோவை திமுகவை செந்தில் பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார். அதிமுக வேட்பாளர் கண்ணியமாக தேர்தல் பரப்புரை செய்கிறார். திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்று கூறினார்.