அமெரிக்கா – இரான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? கடைசி நேரத்தில் நடந்த திருப்பம் என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: இரண்டு வார காலம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

காணொளி: அமெரிக்கா – இரான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? கடைசி நேரத்தில் நடந்த திருப்பம் என்ன?

11 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் நடத்திவரும் தாக்குதலை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல், ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரானும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஓர் ஒட்டுமொத்த நாகரிகமே அழியப்போகிறது என இரான் குறித்து டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில், இந்த 2 வாரகால போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link