காணொளிக் குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையின் முக்கியத்துவமும், தாக்கமும்
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியமானது? முழு விளக்கம்
13 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போர், தற்போது இரண்டு வார காலத் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க இரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நீரிணையின் முக்கியத்துவம், இந்த நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம், அதற்கு மாற்று வழிகள் போன்றவற்றை இந்த காணொளியில் காணலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
