தேனி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்
ஆண்டிப்பட்டி
தி.மு.க. – மகாராஜன்
அ.தி.மு.க. – ஏ.லோகிராஜன்
த.வெ.க. – லெப்ட் பாண்டி
நா.த.க. – கோமதி
பெரியகுளம் (தனி)
வி.சி.க.- சக்திவேல் என்ற ஆற்றல் அரசு
அ.ம.மு.க. – கதிர்காமு
த.வெ.க. – சபரி
நா.த.க. – விமலா
போடிநாயக்கனூர்
தி.மு.க. – ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. – வி.டி.நாராயணசாமி
த.வெ.க. – பிரகாஷ்
நா.த.க. – கலையரசு
கம்பம்
தி.மு.க. – ராமகிருஷ்ணன்
அ.தி.மு.க. – எஸ்.டி.கே.ஜக்கையன்
த.வெ.க. – ஜெகந்நாத் மிஸ்ரா
நா.த.க. – அன்புச்செல்வி
