மதுரை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

மதுரை மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

மேலூர்

காங்கிரஸ் – பி.விஸ்வநாதன்

அ.தி.மு.க. – பி.பெரியபுள்ளான் என்ற செல்வம்

த.வெ.க. – மதுரை வீரன்

நா.த.க. -கோட்டைக்குமார்

மதுரை கிழக்கு

தி.மு.க. – பி.மூர்த்தி

அ.தி.மு.க. – மாங்குளம் கே.மகேந்திரன்

த.வெ.க. – கார்த்திகேயன்

நா.த.க. – செல்வம்

சோழவந்தான் (தனி)

தி.மு.க. – ஆ.வெங்கடேசன்

அ.தி.மு.க. – கி.மாணிக்கம்

த.வெ.க. – கருப்பையா

நா.த.க. – நாகலட்சுமி திருமாறன்

மதுரை வடக்கு

தி.மு.க. – கோ.தளபதி

அ.தி.மு.க. – டாக்டர் பி.சரவணன்

த.வெ.க. – கல்லாணை

நா.த.க. – வி.திருநாவுக்கரசு

மதுரை தெற்கு

ம.தி.மு.க. – பூமிநாதன்

பா.ஜ.க. – ராமஸ்ரீனிவாசன்

த.வெ.க. – பீட்டர்

நா.த.க. – சுமதி

மதுரை மத்தி

தி.மு.க. – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

புதிய நீதிக்கட்சி – சுந்தர் சி

த.வெ.க. – முஸ்தபா

நா.த.க. – கா.அப்துல் ஹக்கிம்

மதுரை மேற்கு

தி.மு.க. – ரகு பாலாஜி

அ.தி.மு.க. – செல்லூர் கே.ராஜூ

த.வெ.க. – தங்கப்பாண்டி

நா.த.க. – சோ.விக்னேஷ்குமார்

திருப்பரங்குன்றம்

தி.மு.க. – கிருத்திகா தங்கப்பாண்டி

அ.தி.மு.க. – வி.வி.ராஜன் செல்லப்பா

த.வெ.க. – சி.டி.ஆர்.நிர்மல்குமார்

நா.த.க. – சத்தியா தேவி

திருமங்கலம்

தி.மு.க. – சேடப்பட்டி மு.மணிமாறன்

அ.தி.மு.க. – ஆர்.பி.உதயகுமார்

த.வெ.க. – சதீஷ்

நா.த.க. – முனீஸ்

உசிலம்பட்டி

காங்கிரஸ் – டி.சரவணக்குமார்

அ.தி.மு.க. – ஐ.மகேந்திரன்

த.வெ.க. – விஜய் மகாலிங்கம்

நா.த.க. – அபிராமி தனபால்

Source link