சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
தி.மு.க. – ஜே.ஜே.எபினேசர்
அ.தி.மு.க. – ராஜேஷ்
த.வெ.க. – மரியவில்சன்
நா.த.க. – வெண்ணிலா தாயுமானவன்
பெரம்பூர்
தி.மு.க. – ஆர்.டி.சேகர்
பா.ம.க. – திலகபாமா
த.வெ.க. – ஜோசப் விஜய்
நா.த.க. – வெற்றித்தமிழன்
கொளத்தூர்
தி.மு.க. – மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. – சந்தானகிருஷ்ணன்
த.வெ.க. – வி.எஸ்.பாபு
நா.த.க. – சவுந்திரபாண்டியன் லூடர் சேத்
வில்லிவாக்கம்
தி.மு.க. – கார்த்திக் மோகன்
அ.தி.மு.க. – விஜயகுமார்
த.வெ.க. – ஆதவ் அர்ஜூனா
நா.த.க. – ரோஷினி
திரு.வி.க நகர் (தனி)
தி.மு.க. – கே.எஸ்.ரவிச்சந்திரன்
அ.தி.மு.க. – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
த.வெ.க. – பல்லவி
நா.த.க. – ஜெகதீஷ் சந்தர்
எழும்பூர் (தனி)
தி.மு.க. – தமிழன் பிரசன்னா
அ.தி.மு.க. – அபிஷேக் ரங்கசாமி
த.வெ.க. – ராஜ்மோகன்
நா.த.க. – சரண்யா
ராயபுரம்
தி.மு.க. – டாக்டர் சுபேர்கான்
அ.தி.மு.க. – டி.ஜெயக்குமார்
த.வெ.க. – தாமு
நா.த.க. – பாபு மைலன்
துறைமுகம்
தி.மு.க. – பி.கே.சேகர்பாபு
அ.தி.மு.க. – ராயபுரம் மனோ
த.வெ.க. – சினோரா அசோக்
நா.த.க. – இர.ஃப்பாசன் செரிப்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
தி.மு.க. – உதயநிதி ஸ்டாலின்
அ.தி.மு.க. – ஆதிராஜாராம்
த.வெ.க. – டி.செல்வம்
நா.த.க. – ஆயிசா பேகம்
ஆயிரம் விளக்கு
தி.மு.க. – டாக்டர் எழிலன் நாகநாதன்
அ.தி.மு.க. – பா.வளர்மதி
த.வெ.க. – ஜே.சி.டி.பிரபாகர்
நா.த.க. – சோழன் மு.களஞ்சியம்
அண்ணா நகர்
தி.மு.க. – நே.சிற்றரசு
அ.தி.மு.க. – கோகுல இந்திரா
த.வெ.க. – வி.கே.ராம்குமார்
நா.த.க. – சி.சங்கர்
விருகம்பாக்கம்
தி.மு.க. – பிரபாகர் ராஜா
அ.தி.மு.க. – விருகை என்.ரவி
த.வெ.க. – சபரிநாதன்
நா.த.க. – சந்தோஷ்
சைதாப்பேட்டை
தி.மு.க. – மா.சுப்பிரமணியன்
அ.ம.மு.க. – செந்தமிழன்
த.வெ.க. – அருள் பிரகாசம்
நா.த.க. – ஸ்ரீவித்யா
தியாகராய நகர்
தி.மு.க. – ராஜா அன்பழகன்
அ.தி.மு.க. – தி.நகர் சத்தியா
த.வெ.க. – புஸ்சி ஆனந்த்
நா.த.க. – அனுஷா விஜயகுமார்
மயிலாப்பூர்
தி.மு.க. – தா.வேலு
பா.ஜ.க. – டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
த.வெ.க. – வெங்கட்ரமணன்
நா.த.க. – அருண்
வேளச்சேரி
காங்கிரஸ் – அசன் மௌலானா
அ.தி.மு.க. – அசோக்
த.வெ.க. – ஆர்.குமார்
நா.த.க. – கீர்த்தனா
