ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Source link