தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? – tamil nadu weather live updates today rain forecast imd alerts and latest reports

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை வாய்ப்பு

கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

Source link