காணொளிக் குறிப்பு,
காணொளி: மறைந்த காமனெயியை நினைவுகூர்ந்த மக்கள்
11 நிமிடங்களுக்கு முன்னர்
இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டு 40 நாட்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் இரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இரானை ஆட்சி செய்த ஆயதுல்லா அலி காமெனெயி மத்திய கிழக்கு போர் தொடக்கத்தில் அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
