பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி ராணிப்பேட்டையில் காணாமல் போன 1 வயது பெண் குழந்தை குறித்தும், செஞ்சியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது பெண் குழந்தை குறித்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கான எச்சரிக்கை மணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Source link
