மழை வெள்ள பாதிப்பால் நீலகிரி மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து – என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,

மழை வெள்ள பாதிப்பால் நீலகிரி மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து

பிரசுரிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

நீலகிரியில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில் என்ன நடந்தது என்பதை நடத்துனர் விவரித்தார்.

நீலகிரி மாவட்டம், பர்லியார் அருகே ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியது. இதில் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேருந்து நடத்துனர் கேசவன் ஊடகங்களிடம் பேசினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link