காணொளிக் குறிப்பு,
காணொளி: கரையை கடக்கும் அர்னாப் புயல் – காக்கிநாடாவில் கடல் கொந்தளிப்பு
பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்
அர்னாப் புயல் ஆந்திராவில் கரை கடந்துகொண்டிருக்கும் நிலையில் காக்கிநாடாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
