காணொளிக் குறிப்பு, காணொளி: போர் பணியில் இருந்து திரும்பிய விமானிக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு.
காணொளி: போர் பணியில் இருந்து திரும்பிய விமானிக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு
பிரசுரிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
யுக்ரேனில், டானெஸ்க் பகுதியில் போர் நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிய விமானியை வரவேற்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்த காட்சி இது.
அருகிலுள்ள வயல்வெளிகளில் ஓடி யுக்ரேன் தேசியக் கொடிகளை அசைத்து விமானியை வரவேற்றனர்.
எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டரில் வந்த அந்த விமானி தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கியதாக தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
