பிரபலங்களின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாதது குறித்து இளையராஜா விளக்கம்

பிரபலங்களின் இறப்பிற்கு நேரில் செல்லாத காரணத்தை இளையராஜா வீடியோவில் கூறியுள்ளார்.

இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாதது குறித்து இளையராஜா விளக்கம்

மறைந்த பிரபலங்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று பல விமர்சனங்கள் இளையராஜா மீது வந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இந்த வீடியோவில் இளையராஜா பேசி இருக்கிறார்.

சதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். நண்பர்கள் இறப்பிற்கு நேரில் செல்லாத காரணத்தையும் வீடியோவில் கூறியுள்ளார். அதில் “காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுடன் கலந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.



Source link