தங்கம் விலை சவரனுக்கு 320 குறைந்தது

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-08ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-10சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-11ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-13ஒரு சவரனுக்கு 320 குறைந்து, 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்… 08 ஏப்ரல் – ரூ.1,13,600 09 ஏப்ரல் – ரூ.1,12,000 10 ஏப்ரல் – ரூ.1,13,000 11 ஏப்ரல் – ரூ.1,12,800 13 ஏப்ரல் – ரூ.1,12,480 இன்று 

             

Source link