வாரத்தின் முதல்நாளில் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன…?

சென்னை,

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ. 14,100-ககும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

13.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,480 (இன்று)

11.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800 (நேற்று முன்தினம்)

10.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,000

09.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,600

07.04.2026 ஒரு சவரன் ரூ.1,10,880

Source link