ஓடுபாதையில் இருந்து விலகி கடற்கரையில் இறங்கிய விமானம்: அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 5 ஊழியர்கள் உள்பட மொத்தம் 55 பேர் இருந்தனர். விமானம் வானில் பறந்த 15 நிமிடங்களிலேயே திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

Source link