ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கனடா வீரர்

ஆம்ஸ்டர்டாம்,

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் , கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி பெலிக்ஸ் ஆகர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Source link