இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பார்ப்போம்.

பள்ளி கல்வித் துறை – ரூ.48,534 கோடி

உயர் கல்வித் துறை – ரூ.8,505 கோடி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1,471 கோடி

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,088 கோடி

ஊரக வளர்ச்சித் துறை – ரூ.28,687 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை – ரூ.718 கோடி

நகராட்சி நிர்வாகத் துறை – ரூ.28,827 கோடி

தொழிலாளர் நலத்துறை – ரூ.1,996 கோடி

மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.22,090 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை – ரூ.1,943 கோடி

தகவல் தொழில் நுட்பத் துறை – ரூ.219 கோடி

மின் துறை – ரூ.18,091 கோடி

நீர்வளத் துறை – ரூ.10,076 கோடி

போக்குவரத்து துறை – ரூ.13,062 கோடி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,132 கோடி

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீனவர் நலத்துறை – ரூ.4,435 கோடி

ஆதி திராவிடர் நலத்துறை – ரூ.3,934 கோடி

சுற்றுலாத் துறை – ரூ.1,394 கோடி

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – ரூ.1,634 கோடி

தொழில் முதலீட்டு வர்த்தகத் துறை – ரூ.4,882 கோடி

கூட்டுறவு மற்றும் உணவுத் துறை – ரூ.17,068 கோடி

நீதி நிர்வாகத் துறை – ரூ.2,455 கோடி

கைத்தறி மற்றும் கதர் துறை – ரூ.1,943 கோடி

பொதுப் பணித்துறை – ரூ.1,694 கோடி

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை – ரூ.7,547 கோடி

உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை – ரூ.15,111 கோடி

Source link