Admk Candidates,அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி – edappadi palanisamy released admk candidates second list

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கின்றார். ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முழு வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது

admk second round candidates list
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் தங்களின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை மெல்ல மெல்ல அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் 169 தொகுதிகளில் அதிமுக களமிறங்க இருக்கின்றனர். இதில் ஏற்கனவே 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்தனர்.தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கின்றனர்

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?