பிராக் சர்வதேச செஸ்: குகேஷை வீழ்த்தி அரவிந்த் வெற்றி

March 4, 2026 DailyThanthi 0

பிராக், பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் மோதி வருகிறார் கள். 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான […]

‘சிக்ஸ் பேக்’ முயற்சி பண்ணாதீங்க… இளைஞர்களுக்கு நடிகர் பரத் அறிவுரை

March 4, 2026 DailyThanthi 0

முன்னணி நடிகரான பரத், ‘555’ படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பரத் சிக்ஸ் பேக் முயற்சியை யாரும் செய்ய வேண்டாம் […]

அரசு ஊழியர்களுக்கான முன்பணம் விதிகளில் திருத்தம் – தமிழக அரசு உத்தரவு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரனின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விதி 15 (ஏ) -ன் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள […]

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி

March 4, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியா வின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஸிங்- ஆரோன் தாய் […]

பட்டியலின மக்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதலே, தென் மாவட்டங்களை பதற்றத்தில் வைத்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அடுத் தடுத்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களும், […]

நல்ல ஆட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் – சீமான்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் ‘எது அரசியல்? எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவில், சென்னை சட்டமன்ற தொகுதியில் […]

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்

March 5, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங் கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பிய னான […]

தமிழில் சின்னத்திரை வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன் – ரச்சிதா மகாலட்சுமி

March 5, 2026 DailyThanthi 0

சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, வெள்ளித்திரைக்கு தாவினார். ‘பயர்’, ‘எக்ஸ்டிரீம்’ படங்களில் நடித்து கலக்கினார். ‘பயர்’ படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பூட்டினார். தற்போது ’99/66′ என்ற படத்தில் நடித்துள்ளார். Also Read […]

சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களின் விவரம் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது. ரோகிணி சாஸ்திரிநகருக்கும், ராஜேஷ் கண்ணா வண்ணாரப் பேட்டைக்கும், வேல்மணி […]

அடையாறு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (இன்று) 05.03.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ&ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் […]