டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ’இந்த 2 அணிகள்தான் மோதும்’; கிளென் மெக்ராத் கணிப்பு
சென்னை, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் , டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் என கணித்துள்ளார். அதேவேளை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் […]
