தமிழில் வெளியாகும் பாவனா நடித்த ஆக்சன் திரில்லர் படம்
சென்னை, நடிகை பாவனா தனது 90வது திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் […]
