டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன..? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு […]

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் – ஈரானில் 150 மாணவிகள் உள்பட 555 பேர் உயிரிழப்பு

March 2, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது […]

ஈரான் – இஸ்ரேல் போர்: நாடு முழுவதும் போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

March 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட […]

பிரதமர் தமிழகம் வருகை; போராட்டத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நேற்றைய தினம் நமது பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் […]

சல்மான் கான் மிகவும் கூலானவர் – கங்கனா ரனாவத்

March 2, 2026 DailyThanthi 0

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை […]

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

March 2, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய […]

ஓமனில் எண்ணெய் கப்பல் மீது நடந்த தாக்குதலில் இந்தியர் பலி

March 2, 2026 DailyThanthi 0

மஸ்கட் ஓமனின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் மஸ்கட் நகர கடலோரத்தில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை வெடிகுண்டுகளுடன் கூடிய […]

பிரதமர் மோடி – கனடா பிரதமர் சந்திப்பு; முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

March 2, 2026 DailyThanthi 0

டெல்லி, கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி. இவர் 4 நாட்கள் பயணமாக கடந்த 27ம் தேதி இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த மார்க் கார்னியை அரசு […]

பிரதமரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்க: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நவீன், பாரதப் பிரதமரின் உருவ பொம்மையைக் […]

இந்தியாவுக்கு எதிரான தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கூறியது என்ன.?

March 2, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் […]