‘இந்தியா-கனடா வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.4.57 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு’ – பிரதமர் மோடி

March 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் பயணமாக கடந்த 27-ந்தேதி இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த மார்க் கார்னியை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். […]

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் […]

இந்தியாவுக்கு எதிராக தோற்றதால் பாக். வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

March 2, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு செல்லாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்தித்த நிலையில், அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. […]

தனுஷ் நடிக்கும் “கர” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் […]

லண்டன், பாரீஸ் நகரங்களுக்கு திட்டமிட்டபடி விமான சேவை தொடரும்: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு

March 2, 2026 DailyThanthi 0

கோலாலம்பூர் மேற்காசியாவில் ஈரான் நாட்டுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் வான்வழி தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டு உள்ள பதற்றம் நிறைந்த சூழலில், பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான சேவையை […]

சந்திர கிரகணத்தின்போது திருவண்ணாமலை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு

March 2, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாச லேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். […]

அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

March 2, 2026 DailyThanthi 0

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல […]

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா உளவுத்துறை தளபதி உயிரிழப்பு

March 2, 2026 DailyThanthi 0

பெரூட், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. […]

‘பிறந்தது முதல் பட்டப்படிப்பு முடிக்கும் வரை பெண்களுக்கு நிதி உதவி’ – டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா வெளியிட்ட அறிவிப்பு

March 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘டெல்லி லட்சாதிபதி மகள் திட்டம்’ (Lakhpati Beti Yojana) என்ற திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று […]

வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

March 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச […]