வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

March 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச […]

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது: பாக். முன்னாள் வீரர் சொல்கிறார்

March 2, 2026 DailyThanthi 0

கராச்சி, டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் கலந்துகொண்ட நிலையில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. […]

“ஓ பட்டர்பிளை” படத்திற்கு “ஏ” தணிக்கை சான்றிதழ்

March 2, 2026 DailyThanthi 0

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் […]

இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்கு எது? தகவல் வெளியீடு

March 2, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் […]

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய மந்திரி தகவல்

March 2, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. […]

நாமக்கல்லில் 3 நாட்களில் 40 காசுகள் சரிந்த முட்டை விலை

March 2, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]

3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்த “தாய் கிழவி” திரைப்படம்

March 2, 2026 DailyThanthi 0

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், […]

அமெரிக்கா: இரவுநேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

March 2, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரின் பிர் கார்டன் பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் குவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதிக்குள் […]

ஈரானின் சிவப்பு மண்டலத்தில் 1,100 காஷ்மீர் மாணவர்கள் பரிதவிப்பு; அரசு உதவ கோரிக்கை

March 2, 2026 DailyThanthi 0

ஜம்மு மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே […]

ரூ.5.01 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.03.2026) ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையினையும், […]