ஈரான், குவைத் 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு

March 3, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், […]

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி

March 3, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மாணவ, மாணவிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது […]

பரங்கிமலை-கடற்கரை இடையே பறக்கும் ரெயில் சேவை 7-ந் தேதி தொடக்கம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சென்டிரலில், தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் உள்ள மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) அலுவலகத்தில் அதன் பொதுச்செய லாளர் என்.கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி […]

டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான் வீரர் படைத்த மோசமான சாதனை

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 500 ரன்களை கடந்த வீரர்களில் மிகக் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியவர் என்ற பதிவை பாபர் […]

சிம்ரன் சொன்ன ஒரு வார்த்தை.. நெஞ்சில் கைவைத்து திகைத்து போன சரத்குமார்!

March 3, 2026 DailyThanthi 0

முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார். வரலட்சுமி தற்போது ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து, இயக்குகிறார். இத்துடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் […]

த.வெ.க. தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்: இன்று நடக்கிறது

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி […]

’இந்தியா வென்றதால் தப்பித்தார், இல்லையென்றால்…’ – அபிஷேக் சர்மாவை சாடிய பாப் டூ பிளெசிஸ்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. லீக் சுற்றில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் டக் அவுட் ஆன அபிஷேக், ஜிம்பாப்வே […]

ஏ.ஆர்.ரகுமான் குரலில் "பெத்தி" படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த […]

தொடரும் பதற்றம்.. சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

March 3, 2026 DailyThanthi 0

சவுதி அரேபியா, டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை […]

துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் சென்னை வருகை

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில் துபாய், சவுதி அரே பியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். […]