டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து […]

போர்க் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்…அதுவே சொந்த வீதியில் நடந்தால்- வைரமுத்து

March 3, 2026 DailyThanthi 0

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. […]

போர் எதிரொலி: ஹார்மூஸ் நீரிணையை மூடியது ஈரான்

March 3, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை பறிகொடுத்ததால் […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்: புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

March 2, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

March 2, 2026 DailyThanthi 0

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. […]

தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணம்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி குடோனில் இன்று (02.03.2026) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக […]

டி20 உலகக் கோப்பை: இலக்கை துரத்திப் பிடிப்பதில் புதிய சாதனை படைத்த இந்தியா

March 2, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட […]

ஐயப்பனின் மகிமையை சொல்​லும் திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக்

March 2, 2026 DailyThanthi 0

ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக ஆக்ஷன் படமாக, ‘தத்த்வம் அஸி’ உரு​வாகிறது. ‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்கர் இயக்​கு​கிறார். இந்த […]

ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; 31 பேர் பலி

March 2, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் […]

விமானியின் இருக்கையில் தூங்கிய விமானத்தின் உரிமையாளர் – வீடியோவை பகிர்ந்த அஜித் பவாரின் மகன்

March 2, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலத்தின் மறைந்த துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மகன் ஜெய பவார் விஎஸ்ஆர் வென்ச்சர் விமானத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் பயணத்தின்போது தலைமை விமானியின் இருக்கையில் தூங்கி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை […]