திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக விரிவான ஏற்பாடுகள்… தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாத வகையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க […]
