துபாய் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

February 28, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் […]

ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் – சீமான்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு […]

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன ?

February 28, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற […]

’நான் சினிமாவிற்கு வர காரணமே விஜய்தான்’ – மாரி செல்வராஜ்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தியேட்டருக்கு செல்ல நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணம் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் பேசுகையில், “விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் […]

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் விவகாரத்தில் தலையிட போவது இல்லை- டிரம்ப் அறிவிப்பு

February 28, 2026 DailyThanthi 0

காபூல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், […]

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி… எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் இணைந்துள்ளன. திமுக தனது […]

ஹைதராபாத்-தூத்துக்குடி இடையே புதிய நேரடி ரெயில் சேவை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

February 28, 2026 DailyThanthi 0

ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை […]

ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு சென்றது பலமா பலவீனமா? – ஆர்.பி.உதயகுமார் பதில்

February 27, 2026 DailyThanthi 0

மதுரை, இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் […]

கோவையில் பெரியார் நூலக கட்டுமானப் பணிகள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

February 27, 2026 DailyThanthi 0

கோவை, கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

“தாய் கிழவி’ படத்தை பாராட்டிய இயக்குனர் அட்லீ

February 27, 2026 DailyThanthi 0

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’ இன்று வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் […]