ஐ.டி.எப். மகளிர் ஓபன்: கொரிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு யமளப்பள்ளி முன்னேற்றம்

February 17, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா சார்பில் சகஜா யமளப்பள்ளி, கொரியாவை சேர்ந்த வீராங்கனை தயியோன் பேக் […]

சத்தீஷ்கார்: 22 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

February 17, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து […]

லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்…!

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இவர் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இதனிடையே, லீமா ரோஸ் இந்திய […]

உலகின் சக்தி வாய்ந்த ராணுவமும் கடுமையான வீழ்ச்சியடையும்; பேச்சுவார்த்தை சூழலில் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

February 17, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. எந்த நேரமும் போர் நடக்க கூடும் என்ற அச்சம் நிறைந்த சூழல் எழுந்தது. எனினும், அதனை பேச்சுவார்த்தை வழியே […]

சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

February 17, 2026 DailyThanthi 0

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனுஷ் நடித்த ‘3’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் […]

விஜய்யின் “தெறி” படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 17, 2026 DailyThanthi 0

அட்லி இயக்கிய தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன், சுனைனா உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். […]

ஜம்மு: போலீசாரை சுட்டு விட்டு தப்பிய 2 பாகிஸ்தானிய கைதிகள்

February 17, 2026 DailyThanthi 0

ஜம்மு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆர்.எஸ். புரா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 2 கைதிகள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். முகமது சனுலா, அன்வர் ஆகிய அந்த 2 பேரும் மற்றும் இந்தியரான […]

தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமின்றி உருவாக்கவும் வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

February 17, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற […]

டி20 உலகக் கோப்பை – ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த நேபாள அணி

February 17, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு […]

விஜய் சேதுபதியின் “பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

February 17, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், […]