யோகி பாபுவின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது பல்வேறு […]

தே.மு.தி.க. உள்ளே.. காங்கிரஸ் வெளியே..? – அதிரடி காட்ட தயாராகும் தி.மு.க.!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல்களில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் இடம்பெற்று வருகிறது. 5-வது முறையாக இந்த தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்போது […]

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் மீதான காவல்துறையின் அணுகுமுறை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- ஆந்திரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பிப்ரவரி […]

கருப்பு சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – தே.மு.தி.க. குறித்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் […]

மாசி மகம்: புண்ணிய நதிகளில் தீர்த்தமாட உகந்த நாள்

February 19, 2026 DailyThanthi 0

தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. அனைத்து தெய்வங்களை வழிபடுவதற்கும் உகந்ததாக மாசி மாதம் இருந்தாலும், சிவன் வழிபாட்டிற்கு அதிக மகத்துவம் உண்டு. இந்த மாதத்தில் தான் சிவன், தனது 63 […]

கூட்டணி பேச்சில் அதிரடி திருப்பம்: தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க..!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, […]

தமிழின் மரபை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய உ.வே.சுவாமிநாதர் அர்ப்பணிப்பு ஒப்பற்றது: அண்ணாமலை

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் […]

தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரல்..!

February 19, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வபோது […]

“எங்கள் திட்டத்தின்மீது சவாரி செய்யும் தி.மு.க.. தோல்வியடைய வாழ்த்துக்கள்..” – எடப்பாடி பழனிச்சாமி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அ.தி.மு.க. திட்டங்கள் மீதான […]

தமிழரின் பெருமையை உலகறிய செய்தவர் உ. வே. சாமிநாதர் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அழிவின் விளிம்பில் இருந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளையும் அரிய கையெழுத்துப் பிரதிகளையும் தேடி திரட்டி, அவற்றைச் சீரமைத்து அச்சு வடிவில் […]