தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும் – ராமதாஸ்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், குளங்கள், தடுப்பணைகள், ஆறுகள், காவிரி டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்கள் இப்போதே ஈரப்பதம் இன்றி வறண்டு விடும் நிலை […]

தேனீக்கள் கொட்டியதில் கிரிக்கெட் நடுவர் மரணம்

February 19, 2026 DailyThanthi 0

கான்பூர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு […]

ரஞ்சி கோப்பை: 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா

February 19, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து […]

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். […]

அவசர ராணுவ சட்டம்: தென் கொரியா முன்னாள் அதிபருக்கு சிறை

February 19, 2026 DailyThanthi 0

தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இந்த சட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு […]

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

February 19, 2026 DailyThanthi 0

ஒடிசாவிலிருந்து தென்காசிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குத்துக்கல்வலசையிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை செல்லும் சாலையோரம் நின்ற, மதுரையிலிருந்து வந்த லாரியில் போலீசார் சோதனையிட்டனர். மேலும் அங்கிருந்த […]

ஐ.டி.எப். மகளிர் ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் வைஷ்ணவி காலிறுதிக்கு முன்னேற்றம்

February 19, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் மாய் ஹோந்தமாவை எதிர்த்து, 21 […]

பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபர் காஷ்மீரில் கைது

February 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், காஷ்மீரில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபரை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் சச்சின் குமார் என்றும், அவர் சேஹர் சவ்சேரா பகுதியை சேர்ந்தவர் என்றும் […]

பருவநிலை மாற்றம்; பூமியை பாதுகாப்பதில் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது: மத்திய மந்திரி பேச்சு

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உலகின் பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை […]

முதியவரிடம் செயின் பறித்தவரை மடக்கி பிடித்தவர்; நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு

February 19, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில், அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். […]