எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது: ஷாய் ஹோப்
கொல்கத்தா, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தாலியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் […]
