மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசனை

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23-ந்தேதி முதல் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க. மகளிர் […]

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்: உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

February 20, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. மதன் தலைமையில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அப்போது […]

2.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: டீ கடைக்காரர் கைது

February 20, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கல்யாணிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை […]

பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்..மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார் சிஎஸ்கே வீரர்

February 20, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். […]

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? – வெளியான அறிவிப்பு

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து புதிய […]

‘டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ – அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

February 20, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது […]

தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையேயான முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் […]

விமான நிலையங்களில் மலிவு விலையில் தேநீர், சிற்றுண்டி – எல்.முருகன் தொடங்கி வைத்தார்

February 20, 2026 DailyThanthi 0

கோவை, விமான நிலையங்களில் மலிவு விலையில் தேநீர், சிற்றுண்டி வழங்கும் ‘UDAN யாத்ரி கபே’ துவக்க விழா கோவை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் ‘எக்ஸ்’ […]

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

February 20, 2026 DailyThanthi 0

தர்மபுரி, தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு (32 வயது), தொழிலாளி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு தனியாக இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. […]