பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து […]

படப்பிடிப்பு பிஸியிலும் ரசிகர்களை மறக்காத தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

February 21, 2026 DailyThanthi 0

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளால் தனித்த இடத்தைப் பெற்றவர் தனுஷ். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பிசியான படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியில் கூட, […]

பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி: இன்ப அதிர்ச்சி கொடுத்த வாட்ஸ் அப்- என்ன தெரியுமா?

February 21, 2026 DailyThanthi 0

ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருக்கக்கூடிய வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் […]

மேல்சபை எம்.பி. தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் மல்லுகட்டு!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் அதற்கு தயாராகி வரும் நிலையில், இடையே மார்ச் மாதம் 16-ந் தேதி, தமிழகத்தில் காலியாகும் 6 மேல்சபை […]

நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் – டிடிவி தினகரன்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் […]

விக்ரமின் சைலண்ட் சம்பவம்…லைன்அப்-ல் 4 படங்கள்!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைதளப் பக்கத்தில் […]

பாகிஸ்தான், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்

February 21, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், திபெத்தி இன்று காலை 4.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 2.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட […]

புதுச்சேரிக்கு மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி வருகை

February 21, 2026 DailyThanthi 0

புதுச்சேரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளது. தேர்தலை […]

எதிரிக்கு எதிரி நண்பன்: பழைய பார்முலாவை கையில் எடுத்த ஓ.பன்னீர்செல்வம்!

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற இயக்கத்தை தொடங்கி, மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சிக்கு […]

லெபனானில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 12 பேர் பலி

February 21, 2026 DailyThanthi 0

பெய்ரூட் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த […]