பரபரப்பாகும் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்த விஜய்
சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை […]
