ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி

February 21, 2026 DailyThanthi 0

மும்பை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று கூறினார். […]

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்த விஷால்

February 21, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் […]

“டிராகன் 2” பட அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

February 21, 2026 DailyThanthi 0

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு […]

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

February 21, 2026 DailyThanthi 0

ஆமதாபாத், 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் […]

நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த “டிராகன்” படப்பிடிப்பு வீடியோ

February 21, 2026 DailyThanthi 0

கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘முகில் பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த […]

துபாய் சர்வதேச டென்னிஸ் – ஜெசிகா பெகுலா சாம்பியன்

February 21, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா […]

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் – விஸ்வநாதன்

February 21, 2026 DailyThanthi 0

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த 14, 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை […]

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஓய்வு பெற முடிவு

February 21, 2026 DailyThanthi 0

ரியோடி ஜெனீரோ, பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனான நெய்மர் கடந்த சில வருடங்களாக முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை செய்து காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் வருகிற ஜூன், […]

கங்கனா ரணாவத் உடன் என்ன சண்டை? டாப்சி விளக்கம்

February 21, 2026 DailyThanthi 0

தமிழில் ‘ஆடுகளம்’ என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்தார் டாப்சி பன்னு. பின்னர் இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்த நடித்து வருகிறார். டாப்சியின் படங்கள் நல்ல வசூல் […]

கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

February 22, 2026 DailyThanthi 0

தோஹா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் […]