மதுரை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, மதுரை வண்டியூரில், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு […]

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் அடி பணியாது

February 22, 2026 DailyThanthi 0

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் அதிபரானதுமே இந்த மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று […]

தி.மு.க. கூட்டணியில் ஐ.யு.எம்.எல். கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..?

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, […]

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கோவில் திருப்பணிகள்! – தமிழக அரசு

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- குடமுழுக்கு விழா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் […]

காஷ்மீர்: கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை மோதல்

February 22, 2026 DailyThanthi 0

ஜம்மு ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கிஷ்த்வார் பகுதியில் சத்ரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த […]

தீவிரவாதிகளை தடுக்க திமுக அரசு செய்தது என்ன? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் […]

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கள் அடுத்த மாதம் (மார்ச்) 11-ந்தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த 2011-2012-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் […]

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

February 22, 2026 DailyThanthi 0

பாங்காக், 8 அணிகள் கலந்து கொண்ட வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தாய் லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள […]

ஈரானுடன் பதற்றத்திற்கு இடையே… மத்திய கிழக்கு பகுதிகளுக்கு படைகளை மாற்றி வரும் அமெரிக்கா

February 22, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி. ஈரானுடன் பதற்றம் மற்றும் நேரடி ராணுவ மோதல் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ள சூழலில், மத்திய கிழக்கு பகுதிகளில் படைகளை அமெரிக்கா இடம் மாற்றி வருகிறது. எந்த திட்டம் என முன்னறிவிக்கப்படாமல், […]

மக்கள் மனதில் இருந்து மறைந்த கட்சி தேமுதிக – சி.டி.ஆர்.நிர்மல்குமார் விமர்சனம்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணி தொடரும் என்று கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் காங்கிரஸ் […]