நாங்குநேரியில் வீடு உள்பட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்கள் அங்குள்ள பெயிண்டரான அன்பழகன் என்பவருடைய வீட்டின் சுவர் மீதும், எதிரே உள்ள தரைமட்ட நீர்த்தேக்க […]
