பாகிஸ்தானிடமிருந்து 24 போர் விமானங்களை வாங்கும் சோமாலியா

February 22, 2026 DailyThanthi 0

மொகதிசு, சீனாவின் அரசு நிறுவனமான செஷ்ண்டு விமான தயாரிப்பு நிறுவனமும், பாகிஸ்தானின் அரசு நிறுவனமான பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்பிளஸ் நிறுவனமும் இணைந்து ஜேஎப்-17 தண்டர்பிளாக் 3 என்ற இலகு ரக போர் விமானங்களை உருவாகியுள்ளன. […]

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துள்ளார். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. […]

மக்கள் பாதுகாப்பில் திமுக அரசு தோல்வி – டிடிவி தினகரன் கண்டனம்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லியிலிருந்து வந்த காவல்துறை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் […]

திருமணமாகி 6 நாட்கள்… ரெயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை…

February 22, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர் அருகே திருமணமான 6 நாட்களில் புதுமாப்பிள்ளை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், […]

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவர் மா.சுப்பிரமணியன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு […]

ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து – 3 பேர் பலி

February 22, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார் வலசை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று மாலை கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே பைக் வந்துள்ளது. இதில் பைக் மீது கார் மோதியது. […]

டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

February 22, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற […]

8 பிலிம்பேர் விருதுகளை வென்ற “அமரன்” திரைப்படம்

February 22, 2026 DailyThanthi 0

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’ . வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படம் […]

டிரம்ப் இல்லத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை சுட்டுக்கொன்ற காவலர்கள்

February 22, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ‘மார் எலாகோ’ எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள இல்லத்திற்குள் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் […]

வேலூரில் நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டத்துக்கு 84 ஆயிரம் சதுரஅடியில் நிழற்பந்தல் அமைப்பு

February 22, 2026 DailyThanthi 0

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 பேர் மட்டுமே […]