தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – தலைவராக தமிழ்குமரன் தேர்வு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் […]
