நேபாளம்: மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி
காத்மண்டு நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து […]
